By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு! அரிக்கேன் விளக்குடன் அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
Share
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > அரசியல் > கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு! அரிக்கேன் விளக்குடன் அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
அரசியல்கோவை

கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு! அரிக்கேன் விளக்குடன் அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

பொதுமக்களின் அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

West Ghats
Last updated: October 13, 2026 7:54 am
West Ghats
Published: October 13, 2026
Share
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை, அக்.13: கோவை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அடிப்படை வசதிகள் முறையாகச் செய்யப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஆர். பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் அரிக்கேன் விளக்குடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

sponsored

கடந்த நான்கு மாதங்களாக மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்றும், பழுதடைந்த தெருவிளக்குகளைக்கூட மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஆர். பிரபாகரன் குற்றம்சாட்டினார்.

மேலும், மாநகராட்சிக்குத் தேவையான நிதியை அரசு விரைந்து வழங்க வேண்டும் என்றும், பணிகளுக்கான ஒப்பந்த நடைமுறைகளில் நிலவும் தாமதங்களைத் தவிர்த்து, பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கோவையில் மது வாங்க வந்த இடத்தில் சிக்கிய கள்ளநோட்டுகள்… போலீசில் 5 பேர்!
நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்
கோவையில் அனல் கக்கும் தகர வீடுகள்! மக்களின் துயரம் மாறுவது எப்போது?
கோவை மாநகர போலீசாருக்கு 2ம் பரிசு
மேட்டுப்பாளையத்தில் கூடுதல் தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டம்? – விரைவில் நடவடிக்கை என அதிகாரி பதில்!
TAGGED:admkcoimbatorecorporationKovaitvkwestghatsWestghatsmedia
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

அரிசி விலை உயர்வுக்கு கடிவாளம் போட திட்டம்… கிலோ ரூ.50-க்கு கீழ் விற்க ஆலோசனை!

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?