By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்
Share
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்
குற்றம்கோவை

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ் அருகே ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் ரூ.1.06 கோடி வழிப்பறி

Admin
Last updated: September 13, 2026 3:41 pm
Admin
Published: September 13, 2026
Share
கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ் அருகே ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் ரூ.1.06 கோடி ரொக்கம் இருந்த பையைப் பறித்த 4 பேர் கும்பலை, உளுந்தூர்பேட்டை அருகே போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

நகைகள் வாங்க கோவை வந்த ரங்கசாமி, பேருந்து நிறுத்தம் அருகே நின்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, காரில் வந்த கும்பல் பணப்பையைப் பறித்துக்கொண்டு தப்பியது. புகாரையடுத்து தனிப்படை போலீசார் சிசிடிவி கேமராக்கள் மூலம் காரை கண்காணித்தனர்.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே காரை மடக்கிய போலீசார், அதிலிருந்த 4 பேரை கைது செய்து ரூ.1.06 கோடி பணத்தையும் மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கோவையில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
கவுண்டம்பாளையத்தில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த கனிமொழி எம்எல்ஏ
அரசு அலுவலகங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: அமெரிக்க என்ஜினீயர் கைது
சைக்கிளில் சென்றவரை துரத்திய தெருநாய்கள்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா???
‘கோல்டன் ஹவர்’ போராட்டம்… தஞ்சாவூரில் இருந்து கோவை வரை பிஞ்சுக்காக ஓடிய ஆம்புலன்ஸ் எஸ்கார்ட்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

சென்னையில் புதிய மெட்ரோ சேவை தொடக்கம்… கோவையின் கனவு நனவாகுமா?

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?