By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்
Share
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > வனவிலங்கு > உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்
வனவிலங்கு

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

காரமடை வெள்ளியங்காடு அருகே குட்டையில் இரு காட்டு யானைகள் நீண்ட நேரம் குளித்து வெயிலின் தாக்கத்தை தணித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Admin
Last updated: September 9, 2026 2:06 pm
Admin
Published: September 9, 2026
Share
குட்டையில் இறங்கிய காட்டு யானைகள்காரமடை
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

காரமடை வனச்சரகத்தை ஒட்டியுள்ள வெள்ளியங்காடு பகுதியில் வனவிலங்குகள் அடிக்கடி உலா வருகின்றன. தற்போது வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால், உணவு, தண்ணீர் தேடி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி வருகின்றன. இந்நிலையில், குட்டையில் குளித்துக் கொண்டிருந்த யானைகளை பொதுமக்கள் சப்தமிட்டு விரட்ட முயன்றனர்.

பின்னர் அவை அருகிலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றன. யானைகள் குளித்ததை விவசாயி ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
பொள்ளாச்சி அருகே உடல்நலக்குறைவால் யானை உயிரிழப்பு: 10 மணி நேரம் சிகிச்சை அளித்தும் பலனில்லை
கோவை மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காட்டுப்பன்றி
கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்
கோவையில் சைக்கிளின் குறுக்கே வந்த பாம்பு : அலறியடித்து ஓடிய சிறுவன்!
காலில் இரும்புக் கம்பியுடன் சிக்கி தவித்த பெண் யானைக்கு சிகிச்சை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

இஸ்கான் கோவிலில் கோலாகலமான கிருஷ்ண ஜென்மாஷ்டமி

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

சென்னையில் புதிய மெட்ரோ சேவை தொடக்கம்… கோவையின் கனவு நனவாகுமா?

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?