By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்
Share
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > இளைஞர்கள் > நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்
இளைஞர்கள்கல்விகோவைதொழில்நுட்பம்

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

301 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தரை மற்றும் ஏழு தளங்களுடன், 1,98,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் இந்த ‘பெரியார் அறிவுலகம்’ கட்டப்பட்டுள்ளது.

West Ghats
Last updated: October 16, 2026 7:32 am
West Ghats
Published: October 16, 2026
Share
Highlights
  • விண்வெளி அதிசயங்களைக் காணும் வகையில் 100 இருக்கைகள் கொண்ட வான்நோக்கு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை, அக்.16: கோவை மாவட்ட மக்களின் நீண்டகால அறிவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், உலகத் தர வசதிகளுடன் கூடிய மாபெரும் ‘பெரியார் அறிவுலகம்’ நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

கோவை, காந்திபுரம் சிறைத்துறை மைதானத்தில் 301 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தரை மற்றும் ஏழு தளங்களுடன், 1,98,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் இந்த ‘பெரியார் அறிவுலகம்’ கட்டப்பட்டுள்ளது.

தரைத்தளத்தில் 356 இருக்கைகளுடன் கூடிய நவீன கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நூலகம், 90 இருக்கைகள் கொண்ட கோளரங்கம் மற்றும் விண்வெளிப்பயண மின்தூக்கி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

முதல் தளத்தில் வரவேற்பறை மற்றும் அறிவியல் மையமும், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சொந்தப் புத்தகங்களைப் படிக்கும் பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம் தளத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் போட்டித் தேர்வுகளுக்கான நூலகமும் நிர்வாக அலுவலகமும் செயல்படுகின்றன. நான்காம் தளத்தில் தமிழ் புத்தகப் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் பிரிவும், ஐந்தாம் மற்றும் ஆறாம் தளங்களில் ஆங்கிலப் புத்தகப் பிரிவு மற்றும் தொழில் முனைவோர் மையமும் உருவாக்கப்பட்டுள்ளன.

sponsored

ஏழாம் தளத்தில் அறிவியல் மையம், திறந்தவெளி முற்றம் மற்றும் மின் நூலகம் அமைக்கப்பட்டுள்ளதுடன், மேல் தளத்தில் விண்வெளி அதிசயங்களைக் காணும் வகையில் 100 இருக்கைகள் கொண்ட வான்நோக்கு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
மீனவர்களின் வலியை மண்டாடி படம் பேசும்” – நடிகர் சூரி
சென்னையில் புதிய மெட்ரோ சேவை தொடக்கம்… கோவையின் கனவு நனவாகுமா?
மேட்டுப்பாளையத்தில் கூடுதல் தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டம்? – விரைவில் நடவடிக்கை என அதிகாரி பதில்!
விக்சித் பாரத் வினாடி வினாவில் கோவை இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
குனியமுத்தூர் போலீசாரின் அதிரடி வேட்டை! டெல்லி வரை தப்பிய 9 பேர் கும்பல் சிக்கியது…
TAGGED:cmvijaycoimbatoreJOSEPHVIJAYperiyarperiyarnulakamWestghatsmedia
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

அரிசி விலை உயர்வுக்கு கடிவாளம் போட திட்டம்… கிலோ ரூ.50-க்கு கீழ் விற்க ஆலோசனை!

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?