By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: கோவையில் மது வாங்க வந்த இடத்தில் சிக்கிய கள்ளநோட்டுகள்… போலீசில் 5 பேர்!
Share
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > குற்றம் > கோவையில் மது வாங்க வந்த இடத்தில் சிக்கிய கள்ளநோட்டுகள்… போலீசில் 5 பேர்!
குற்றம்கோவை

கோவையில் மது வாங்க வந்த இடத்தில் சிக்கிய கள்ளநோட்டுகள்… போலீசில் 5 பேர்!

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற மாணவர்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

West Ghats
Last updated: October 12, 2026 10:10 am
West Ghats
Published: October 12, 2026
Share
Gemini ai image
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவையில் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட முயன்றதாக 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை பெரிய கடைவீதி போலீசார் கைது செய்தனர்.

Sponsored

செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள மதுபானக் கூடத்தில் 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தபோது சந்தேகமடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், கரும்புக்கடையைச் சேர்ந்த அக்தர் பர்வேஷ் (21), ஆபில் (20), யாயூ லியாஸ் (19), ஷாகித் (19), முகமது இர்பான் (18) ஆகியோர் என்பது தெரியவந்தது.

Gemini ai image

அவர்களிடமிருந்து 500 ரூபாய் மதிப்பிலான 372 கள்ளநோட்டுகள், மொத்தம் ₹1.86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன. கள்ளநோட்டுகளை அச்சடிக்க உதவியதாகக் கூறப்படும் முகேஷ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கோவை மாநகர போலீசாருக்கு 2ம் பரிசு
கோவை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
கோவை மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காட்டுப்பன்றி
செண்டை மேளம் முழங்க… புலி ஆட்டம் களைகட்ட… கோவை வீதிகளில் ஓணம் கொண்டாட்டம்!
கனமழையால் கோவை குற்றாலம் மூடல்
TAGGED:CitypoliceCOLLEGE STUDENTcrimeKovaiPolicewestghatsWestghatsmediaகள்ளநோட்டு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?