By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு
கோவை

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

லகு உத்யோக் பாரதி சார்பில் ‘எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’ தொழில்துறை நிகழ்ச்சி ஓசூரில் வரும் 18, 19-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

Admin
Last updated: September 13, 2026 6:45 pm
Admin
Published: September 13, 2026
Share
லகு உத்யோக் பாரதி சார்பில் ‘எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’கோவை
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை: லகு உத்யோக் பாரதி சார்பில் ‘எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’ தொழில்துறை நிகழ்ச்சி ஓசூரில் வரும் 18, 19-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த உற்பத்தி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் என 600-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

இதன்மூலம் சுமார் ரூ.2,000 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளதாக அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கல்யாணசுந்தரம் தெரிவித்தார். மத்திய அமைச்சர்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளனர். மேலும், அரசு ‘ஜெம்’ இணையதள பதிவு மற்றும் செயல்பாடுகள் குறித்தும் தொழில் துறையினருக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

ராணுவத்துக்கான இயந்திர உற்பத்தியில் ஈடுபடும் கோவை நிறுவனங்களும் இதில் பங்கேற்க உள்ளன.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கோவை மாநகர போலீசாருக்கு 2ம் பரிசு
கவுண்டம்பாளையத்தில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த கனிமொழி எம்எல்ஏ
நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்
கோவை சின்னியம்பாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா
கோவையில் மது வாங்க வந்த இடத்தில் சிக்கிய கள்ளநோட்டுகள்… போலீசில் 5 பேர்!
TAGGED:சற்று முன்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

அரிசி விலை உயர்வுக்கு கடிவாளம் போட திட்டம்… கிலோ ரூ.50-க்கு கீழ் விற்க ஆலோசனை!

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

சென்னையில் புதிய மெட்ரோ சேவை தொடக்கம்… கோவையின் கனவு நனவாகுமா?

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?