By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: மலேசிய சுற்றுலா பயணிகள் மீது அரிவாள் தாக்குதல் இளைஞர் பிடிபட்டார்
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > மலேசிய சுற்றுலா பயணிகள் மீது அரிவாள் தாக்குதல் இளைஞர் பிடிபட்டார்
குற்றம்கோவை

மலேசிய சுற்றுலா பயணிகள் மீது அரிவாள் தாக்குதல் இளைஞர் பிடிபட்டார்

கோவை நவக்கரை அருகே மலேசிய சுற்றுலா பயணிகள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், சிவகங்கை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் பிடித்துள்ளனர்.

Admin
Last updated: September 13, 2026 5:07 pm
Admin
Published: September 13, 2026
Share
ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் பிடித்துள்ளனர்.கோவை - நவக்கரை
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை நவக்கரை அருகே மலேசிய சுற்றுலா பயணிகள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், சிவகங்கை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் பிடித்துள்ளனர்.

மலேசியாவைச் சேர்ந்த லோகநாதன் (52), அவரது மகன் யுகேந்திரன் (21) உள்ளிட்ட 10 பேர் சுற்றுலா வந்திருந்தனர். கடந்த 2-ம் தேதி கேரளாவில் இருந்து சென்னை திரும்பியபோது, நவக்கரை அருகே ஏற்பட்ட தகராறில் இருவரும் அரிவாளால் தாக்கப்பட்டனர். பின்னர் மர்ம நபர்கள் வேனை துரத்தியதில், மதுக்கரை பகுதியில் வேன் விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை, க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய ஆகாஷை கோவைக்கு அழைத்து வந்த தனிப்படை போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கவுண்டம்பாளையத்தில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த கனிமொழி எம்எல்ஏ
விக்சித் பாரத் வினாடி வினாவில் கோவை இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
குனியமுத்தூர் போலீசாரின் அதிரடி வேட்டை! டெல்லி வரை தப்பிய 9 பேர் கும்பல் சிக்கியது…
அரசு அலுவலகங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: அமெரிக்க என்ஜினீயர் கைது
பொள்ளாச்சி அருகே உடல்நலக்குறைவால் யானை உயிரிழப்பு: 10 மணி நேரம் சிகிச்சை அளித்தும் பலனில்லை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?