By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: இருகூர் முதல் பீளமேடு வரை… கோவை ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்குமா..?
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > இருகூர் முதல் பீளமேடு வரை… கோவை ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்குமா..?
கோவைதொழில்நுட்பம்

இருகூர் முதல் பீளமேடு வரை… கோவை ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்குமா..?

ரயில் இணைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் சேலம் கோட்ட ரயில்வே மேலாளரை கோயம்புத்தூர் என்எக்ஸ்டி குழுவினர் சந்தித்து வலியுறுத்தினர்.

West Ghats
Last updated: October 23, 2026 12:12 pm
West Ghats
Published: October 23, 2026
Share
NEWS EDITOR - JERALD ARULDAS
Highlights
  • கோவை சந்திப்பு மற்றும் போத்தனூர் சந்திப்பை கூடுதல் தீவு நடைமேடைகள் அமைத்து முனைய அந்தஸ்து வழங்க வேண்டும்.
  • இருகூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பீளமேடு உள்ளிட்ட நிலையங்களில் பயணிகள் வசதிகளை மேம்படுத்துதல் வேண்டும்.
  • தென் மாவட்டங்களுக்கான நேரடி ரயில் இணைப்பை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை, அக்.23: கோயம்புத்தூர் ரயில்வே சந்திப்பில் உள்கட்டமைப்பு மேம்பாடு, கூடுதல் ரயில் சேவைகள், பயணிகள் வசதிகள் மற்றும் புறநகர் ரயில் இணைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் சேலம் கோட்ட ரயில்வே மேலாளரை கோயம்புத்தூர் என்எக்ஸ்டி குழுவினர் சந்தித்து வலியுறுத்தினர்.

SPONSORED

கொங்கு குளோபல் ஃபோரத்தின் துணைத் தலைவர் வனிதா மோகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை தலைவர் துரைராஜ், சிஐஐ தலைவர் நவுஷாத், ராக் அமைப்பின் தலைவர் பாலசுப்ரமணியன், சிறுதுளி அறங்காவலர் சதீஷ், சுங்கத் தரகர்கள் மற்றும் கப்பல் முகவர்கள் சங்கப் பிரதிநிதி திலீப் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், ஐசிசிஐசி துணைத் தலைவர்கள் சஞ்சனா விஜயகுமார், நடராஜன், முன்னாள் தலைவர்  பாலசுந்தரம், செயலாளர் பிரதீப், சிறுதுளி வழிகாட்டுதல் குழு உறுப்பினர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை – சென்னை வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், கோவை – திருவனந்தபுரம் இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்குதல், தென் மாவட்டங்களுக்கான நேரடி ரயில் இணைப்பை மீண்டும் ஏற்படுத்துதல், கோவை சந்திப்பைத் தவிர்த்துச் செல்லும் ரயில்களை மாற்றுப் பாதையில் இயக்குதல் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கோவை சந்திப்பு மற்றும் போத்தனூர் சந்திப்பை கூடுதல் தீவு நடைமேடைகள் அமைத்து முனைய அந்தஸ்து வழங்குதல், இருகூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பீளமேடு உள்ளிட்ட நிலையங்களில் பயணிகள் வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கைகளைக் கேட்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர், அவற்றைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
கோவை நீதிமன்றங்கள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு : நவ.4 வரை வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு!
லேப்டாப்புடன் தொலைந்த கைப்பையை மீட்டுக் கொடுத்த ஸ்வீகி ஊழியர்
கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்
கோவையில் மது வாங்க வந்த இடத்தில் சிக்கிய கள்ளநோட்டுகள்… போலீசில் 5 பேர்!
TAGGED:coimbatoreJOSEPHVIJAYKovaiRAILWYSALEMWestghatsmedia
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

கோவை மாநகராட்சி பகுதியில் 1.11 லட்சம் தெருநாய்கள்… இதுவரை 47 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை!

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

சென்னையில் புதிய மெட்ரோ சேவை தொடக்கம்… கோவையின் கனவு நனவாகுமா?

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?