By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: கோவையில் அனல் கக்கும் தகர வீடுகள்! மக்களின் துயரம் மாறுவது எப்போது?
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > அரசியல் > கோவையில் அனல் கக்கும் தகர வீடுகள்! மக்களின் துயரம் மாறுவது எப்போது?
அரசியல்குழந்தைகள்கோவைசமூகம்வானிலை

கோவையில் அனல் கக்கும் தகர வீடுகள்! மக்களின் துயரம் மாறுவது எப்போது?

புல்லுக்காடு பகுதியில் தகரத் தகடுகளால் அமைக்கப்பட்ட தற்காலிகக் குடியிருப்புகளில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

West Ghats
Last updated: September 24, 2026 10:01 am
West Ghats
Published: September 24, 2026
Share
பி.ரஹ்மான் - கோவை
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோயம்புத்தூர் உக்கடம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்த மக்கள் நகர்ப்புற வளர்ச்சிப் பணிகளுக்காக கடந்த 2018-ம் ஆண்டு அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 18 மாதங்களில் நிரந்தர வீடுகள் கட்டித் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், 8 ஆண்டுகள் கடந்தும் பல குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது புல்லுக்காடு பகுதியில் தகரத் தகடுகளால் அமைக்கப்பட்ட தற்காலிகக் குடியிருப்புகளில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புகளில் குடிநீர், கழிப்பறை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

தகரக் கொட்டகைகளில் கோடை காலத்தில் அதிக வெப்பம் நிலவுவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சிரமப்படுவதாகவும், குழந்தைகளுக்கு தோல் பாதிப்பு மற்றும் அலர்ஜி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

எல் நினோ தாக்கத்தால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் சூழல் நிலவும் நிலையில், கோவையிலும் தகரக் கொட்டகைகளில் வசிக்கும் குழந்தைகள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதற்கிடையே, நிரந்தர வீடுகள் கிடைக்கும் வரை பாதுகாப்பான தற்காலிகக் குடியிருப்புகள், சுத்தமான குடிநீர், போதுமான கழிப்பறைகள், மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தற்போதைய அரசாவது ஏற்படுத்தி தரும் என நம்புவதாக மக்கள் தெரிவித்தனர்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கனமழையால் கோவை குற்றாலம் மூடல்
மேட்டுப்பாளையத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை மாநகர போலீசாருக்கு 2ம் பரிசு
குடிமைப் பணித் தேர்வில் சாதிக்க ஒரு வாய்ப்பு! கோவையில் 6 மாத இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி
கோவை சின்னியம்பாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா
TAGGED:civiccoimbatorecorporationelectionelninoheatlivepuclpullukaduukkadam
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?