மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தலம் இன்று (செப்.25) தற்காலிகமாக மூடப்படுகிறது என கோவை வனக்கோட்டம் தெரிவித்துள்ளது.
Leave a Comment