By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: குடிமைப் பணித் தேர்வில் சாதிக்க ஒரு வாய்ப்பு! கோவையில் 6 மாத இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி
Share
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > இளைஞர்கள் > குடிமைப் பணித் தேர்வில் சாதிக்க ஒரு வாய்ப்பு! கோவையில் 6 மாத இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி
இளைஞர்கள்கல்விகோவை

குடிமைப் பணித் தேர்வில் சாதிக்க ஒரு வாய்ப்பு! கோவையில் 6 மாத இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி

பின்தங்கிய மாணவர்களுக்காக கோவையில் அறிவுச்சுடர் ஐ.ஏ.எஸ் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது.

West Ghats
Last updated: October 12, 2026 8:21 am
West Ghats
Published: October 12, 2026
Share
SENIOR JOURNALIST : RAHMAN
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை, அக்.12: மத்திய, மாநில அரசு உயர் பணிகளில் சேர விரும்பும் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக, கோவையில் அறிவுச்சுடர் ஐ.ஏ.எஸ். அகாடமி தொடங்கப்பட்டுள்ளது.

SPONSORED

இதன் தொடக்க விழாவில் டெல்லியைச் சேர்ந்த குடிமைப் பணித் தேர்வுப் பயிற்றுநர் சல்மான் கான், அவரது மாணவரும் குடிமைப் பணித் தேர்வில் சாதித்த மாற்றுத்திறனாளி இளைஞருமான கோவையைச் சேர்ந்த ஏ. அப்துல்லாஹ் அஃப்ரித் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழிகாட்டினர்.

அப்போது, பெரிய கல்லூரியில் படிக்க வேண்டும் அல்லது அதிக பணம் செலவிட வேண்டும் என்ற அவசியமில்லை. சரியான வழிகாட்டுதல், திட்டமிட்ட பயிற்சி, விடாமுயற்சி இருந்தால் குடிமைப் பணித் தேர்வுகளில் சாதிக்கலாம் என அறிவுறுத்தினர். நடப்பு நிகழ்வுகளை மனப்பாடம் செய்வதைவிட, அவற்றின் பின்னணியைப் புரிந்துகொண்டு படிப்பது வெற்றிக்கு உதவும் என்றும் தெரிவித்தனர்.

6 மாதங்கள் இலவசப் பயிற்சி

அறிவுச்சுடர் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு முதல் ஆறு மாதங்கள் இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இலவசக் கலந்தாய்வு, தேர்வு வழிகாட்டுதல், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்கும் கருத்தரங்குகள் மற்றும் மாதிரித் தேர்வுகளும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு புத்தகங்கள், மின்சாரம் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்காகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கோவை, வெரைட்டிஹால் சாலை அருகே ஐந்து மூக்கு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த அகாடமி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 72001-16111 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கோவை மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காட்டுப்பன்றி
கோயம்புத்தூருக்கு 4 ரயில் நிலையங்கள் தேவை
‘கோல்டன் ஹவர்’ போராட்டம்… தஞ்சாவூரில் இருந்து கோவை வரை பிஞ்சுக்காக ஓடிய ஆம்புலன்ஸ் எஸ்கார்ட்
இஸ்கான் கோவிலில் கோலாகலமான கிருஷ்ண ஜென்மாஷ்டமி
கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
TAGGED:coimbatoreeducationIASACDAMEYKovaiwestghatsWestghatsmedia
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?