By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
Share
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அரசியல்கோவை

கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பதிலுரை எதிர்பார்த்த வகையில் இல்லை. திமுகவை விமர்சிக்க சட்டமன்றத்தை பயன்படுத்தியுள்ளார் என்றார்.

Admin
Last updated: September 13, 2026 5:13 pm
Admin
Published: September 13, 2026
Share
டாக்டர் கிருஷ்ணசாமி கோவை
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

அப்போது, சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பதிலுரை எதிர்பார்த்த வகையில் இல்லை. திமுகவை விமர்சிக்க சட்டமன்றத்தை பயன்படுத்தியுள்ளார் என்றார்.

ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் திமுக மட்டும்தான் ஊழல் செய்ததா? 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா மீது டான்சி, பிளசன்ட் ஸ்டே மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகள் இருந்தன. சர்க்காரியா குறித்து பேசுபவர்கள் ஜெயலலிதா ஊழலை ஏன் பேசுவதில்லை என கேள்வி எழுப்பினார்.

விஜய் முதல்வராகிவிட்டதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வெறும் பேச்சால் பயனில்லை. அவரைச் சுற்றி தேர்தல் கால ஆலோசகர்கள் மற்றும் பவர் சென்டர்கள் இருப்பது அவரது செயல்பாட்டை பாதிக்கிறது எனவும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கனமழையால் கோவை குற்றாலம் மூடல்
விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி
அரிசி விலை உயர்வுக்கு கடிவாளம் போட திட்டம்… கிலோ ரூ.50-க்கு கீழ் விற்க ஆலோசனை!
மீனவர்களின் வலியை மண்டாடி படம் பேசும்” – நடிகர் சூரி
கோவையில் காந்தியின் உருவ சிலைக்கு மரியாதை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

சென்னையில் புதிய மெட்ரோ சேவை தொடக்கம்… கோவையின் கனவு நனவாகுமா?

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?