By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: கோயம்புத்தூருக்கு 4 ரயில் நிலையங்கள் தேவை
Share
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > கோயம்புத்தூருக்கு 4 ரயில் நிலையங்கள் தேவை
கோவை

கோயம்புத்தூருக்கு 4 ரயில் நிலையங்கள் தேவை

கோவை: வேகமாக வளர்ந்து வரும் கோயம்புத்தூரின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, ஒரே ரயில் நிலையத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது.

Admin
Last updated: September 13, 2026 5:56 pm
Admin
Published: September 13, 2026
Share
கோயம்புத்தூருக்கு 4 ரயில் நிலையங்கள் தேவைகோவை
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை: வேகமாக வளர்ந்து வரும் கோயம்புத்தூரின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, ஒரே ரயில் நிலையத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது. கோயம்புத்தூர் வடக்கு, சென்ட்ரல், கிழக்கு–இருகூர், தெற்கு–போத்தனூர் சந்திப்பு என நான்கு நிலையங்களையும் ஒருங்கிணைந்த ரயில் வலையமைப்பாக மேம்படுத்த வேண்டும்.

வடக்கு நிலையத்தில் குறைந்தபட்சம் 5 நடைமேடைகள் அமைத்து, கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். போத்தனூர் சந்திப்புக்கு கோயம்புத்தூர் தெற்கு–போத்தனூர் என பெயர் மாற்றம் செய்வதுடன், நஞ்சுண்டாபுரம் அணுகுசாலையை திறக்க வேண்டும். சென்ட்ரல் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் மற்றும் விரிவாக்க வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இருகூர் சந்திப்பில் பயணிகள் வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

நான்கு நிலையங்களையும் இணைத்து அதிக ரயில் சேவைகள் இயக்கப்பட வேண்டும். இது வருவாய்க்காக மட்டுமல்ல; கோயம்புத்தூரின் எதிர்கால வளர்ச்சிக்கான அவசியம்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
லேப்டாப்புடன் தொலைந்த கைப்பையை மீட்டுக் கொடுத்த ஸ்வீகி ஊழியர்
சென்னையில் புதிய மெட்ரோ சேவை தொடக்கம்… கோவையின் கனவு நனவாகுமா?
மலேசிய சுற்றுலா பயணிகள் மீது அரிவாள் தாக்குதல் இளைஞர் பிடிபட்டார்
பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை ஆசாமி… நாய்கள் துரத்தி காப்பாற்றிய அதிர்ச்சி
கோவையில் அனல் கக்கும் தகர வீடுகள்! மக்களின் துயரம் மாறுவது எப்போது?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?