By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: கோவையில் பெண்கள், பழங்குடியினர் வாழ்வாதாரக் கண்காட்சி
Share
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > கோவையில் பெண்கள், பழங்குடியினர் வாழ்வாதாரக் கண்காட்சி
கோவைபெண்கள்

கோவையில் பெண்கள், பழங்குடியினர் வாழ்வாதாரக் கண்காட்சி

கோவை அவினாசி சாலை சுகுணா கல்யாண மண்டபத்தில் செப்.12, 13-ம் தேதிகளில் பெண்கள் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரக் கண்காட்சி நடைபெறுகிறது.

Admin
Last updated: September 13, 2026 6:03 pm
Admin
Published: September 13, 2026
Share
பெண்கள், பழங்குடியினர் வாழ்வாதாரக் கண்காட்சிகோவை
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை அவினாசி சாலை சுகுணா கல்யாண மண்டபத்தில் செப்.12, 13-ம் தேதிகளில் பெண்கள் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரக் கண்காட்சி நடைபெறுகிறது.

பெண்களின் திறமைகள், தயாரிப்புகள் மற்றும் பழங்குடியினரின் பாரம்பரிய கலை, கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தி, அவர்களின் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பெண்கள் மற்றும் பழங்குடியினர் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர். பொதுமக்கள் திரளாக பங்கேற்று அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என சிவா அறக்கட்டளை தலைவர் சுப்ரமணியன் சிவா, ஒருங்கிணைப்பாளர் சிலுவை ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
சென்னையில் புதிய மெட்ரோ சேவை தொடக்கம்… கோவையின் கனவு நனவாகுமா?
கோவை சின்னியம்பாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா
கோவையில் அனல் கக்கும் தகர வீடுகள்! மக்களின் துயரம் மாறுவது எப்போது?
மேட்டுப்பாளையத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மலேசிய சுற்றுலா பயணிகள் மீது அரிவாள் தாக்குதல் இளைஞர் பிடிபட்டார்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?