By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: 2028ல் விண்வெளிக்கு இந்தியர்… தயாராகும் இஸ்ரோ!
Share
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > மற்றவை > 2028ல் விண்வெளிக்கு இந்தியர்… தயாராகும் இஸ்ரோ!
மற்றவை

2028ல் விண்வெளிக்கு இந்தியர்… தயாராகும் இஸ்ரோ!

கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இஸ்ரோ சார்பில் 3 நாள் விண்வெளிக் கண்காட்சி நேற்று துவங்கியது.

West Ghats
Last updated: October 5, 2026 11:45 am
West Ghats
Published: October 5, 2026
Share
பி. ரஹ்மான் - கோவை
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன், 3 முறை ஆளில்லா சோதனை மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ ஐ.பி.ஆர்.எஸ்., இயக்குனர் நாராயணன் அப்பு தெரிவித்தார்.

கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இஸ்ரோ சார்பில் 3 நாள் விண்வெளிக் கண்காட்சி நேற்று துவங்கியது. ராக்கெட், விண்கலம், செயற்கைக்கோள் மாதிரிகள் இடம்பெற்றுள்ளன. 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய நாராயணன் அப்பு, 2028ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருவதாகவும், குலசேகரப்பட்டினம் ஏவுதளப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என்றும் தெரிவித்தார். 2047க்குள் இந்தியரை நிலவுக்கு அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வருவதே இலக்கு என்றும் கூறினார்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
“பலமுறை சொல்லியாச்சு… இது கடைசி முறை!” – கவுண்டம்பாளையம் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை!
குனியமுத்தூர் போலீசாரின் அதிரடி வேட்டை! டெல்லி வரை தப்பிய 9 பேர் கும்பல் சிக்கியது…
சென்னையில் புதிய மெட்ரோ சேவை தொடக்கம்… கோவையின் கனவு நனவாகுமா?
அரிசி விலை உயர்வுக்கு கடிவாளம் போட திட்டம்… கிலோ ரூ.50-க்கு கீழ் விற்க ஆலோசனை!
செண்டை மேளம் முழங்க… புலி ஆட்டம் களைகட்ட… கோவை வீதிகளில் ஓணம் கொண்டாட்டம்!
TAGGED:coimbatoreisrolivewestghatsWestghatsmediaசற்று முன்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?