By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: குனியமுத்தூர் போலீசாரின் அதிரடி வேட்டை! டெல்லி வரை தப்பிய 9 பேர் கும்பல் சிக்கியது…
Share
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > குற்றம் > குனியமுத்தூர் போலீசாரின் அதிரடி வேட்டை! டெல்லி வரை தப்பிய 9 பேர் கும்பல் சிக்கியது…
குற்றம்கோவைசட்டம்

குனியமுத்தூர் போலீசாரின் அதிரடி வேட்டை! டெல்லி வரை தப்பிய 9 பேர் கும்பல் சிக்கியது…

குனியமுத்தூர் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் கும்பலின் தலைவன் உட்பட 9 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

West Ghats
Last updated: October 6, 2026 7:22 pm
West Ghats
Published: October 6, 2026
Share
CREDIT: Gemini Ai Image
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவையின் பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 9 பேர் கொண்ட கும்பலை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

கடந்த டிசம்பரில் குனியமுத்தூரில் கல்லூரி மாணவர்களை கத்திமுனையில் மிரட்டி நகை, பணம் பறித்த கும்பல், போலீஸாரை மிளகாய்ப் பொடி தூவி தாக்கிவிட்டு காரில் தப்பியது.

பின்னர் தேனியில் எஸ்.எஸ்.ஐ., வீட்டில் 100 சவரன் நகைகளை கொள்ளையடித்த கும்பல், டெல்லியில் தலைமறைவானது. கடந்த மாதம் விமானம் மூலம் தமிழகம் திரும்பியவர்கள், சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒருவரை கொலை செய்துவிட்டு கோவை வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தொடர் கண்காணிப்பில் ஈடுபட்ட குனியமுத்தூர் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், கும்பலின் தலைவன் உட்பட 9 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்திகள், வாகனங்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
மேட்டுப்பாளையத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அரிசி விலை உயர்வுக்கு கடிவாளம் போட திட்டம்… கிலோ ரூ.50-க்கு கீழ் விற்க ஆலோசனை!
கோவை மாநகர போலீசாருக்கு 2ம் பரிசு
பொள்ளாச்சி அருகே உடல்நலக்குறைவால் யானை உயிரிழப்பு: 10 மணி நேரம் சிகிச்சை அளித்தும் பலனில்லை
லேப்டாப்புடன் தொலைந்த கைப்பையை மீட்டுக் கொடுத்த ஸ்வீகி ஊழியர்
TAGGED:accused areestaiCitypolicecoimbatorecrimekuniyamuthurPolice
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?