By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: செண்டை மேளம் முழங்க… புலி ஆட்டம் களைகட்ட… கோவை வீதிகளில் ஓணம் கொண்டாட்டம்!
Share
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > செண்டை மேளம் முழங்க… புலி ஆட்டம் களைகட்ட… கோவை வீதிகளில் ஓணம் கொண்டாட்டம்!
கோவை

செண்டை மேளம் முழங்க… புலி ஆட்டம் களைகட்ட… கோவை வீதிகளில் ஓணம் கொண்டாட்டம்!

ஆர்.எஸ்.புரத்தின் முக்கியச் சாலைகள் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்வலம் சென்றது.

West Ghats
Last updated: October 12, 2026 9:47 am
West Ghats
Published: October 12, 2026
Share
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை, அக்.12: ஆர்.எஸ்.புரத்தில் மலையாள கோல்ட் ஸ்மித் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கலையரங்கத்தில் தொடங்கிய ஊர்வலத்தில், பாரம்பரிய உடைகளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

கேரளாவின் பாரம்பரிய செண்டை மேளம், புலி களி ஆட்டம் மற்றும் தமிழகத்தின் கரகாட்டத்துடன் நடைபெற்ற ஊர்வலம், ஆர்.எஸ்.புரத்தின் முக்கியச் சாலைகள் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றது.

sponsored

மேளதாளங்களுடன் நடைபெற்ற ஊர்வலத்தைச் சாலையோரம் நின்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். ஊர்வலம் மீண்டும் கலையரங்கத்தை அடைந்ததைத் தொடர்ந்து, பாரம்பரிய ஓணம் விருந்து மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
அரசு அலுவலகங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: அமெரிக்க என்ஜினீயர் கைது
“பலமுறை சொல்லியாச்சு… இது கடைசி முறை!” – கவுண்டம்பாளையம் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை!
நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்
மலேசிய சுற்றுலா பயணிகள் மீது அரிவாள் தாக்குதல் இளைஞர் பிடிபட்டார்
பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை ஆசாமி… நாய்கள் துரத்தி காப்பாற்றிய அதிர்ச்சி
TAGGED:coimbatorekeralammalayalionamWestghatsmedia
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

அரிசி விலை உயர்வுக்கு கடிவாளம் போட திட்டம்… கிலோ ரூ.50-க்கு கீழ் விற்க ஆலோசனை!

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?