By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: காலில் இரும்புக் கம்பியுடன் சிக்கி தவித்த பெண் யானைக்கு சிகிச்சை
Share
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > காலில் இரும்புக் கம்பியுடன் சிக்கி தவித்த பெண் யானைக்கு சிகிச்சை
கோவைவனவிலங்கு

காலில் இரும்புக் கம்பியுடன் சிக்கி தவித்த பெண் யானைக்கு சிகிச்சை

கோவை சிறுமுகை வனப்பகுதியில் காலில் இரும்புக் கம்பி சிக்கி காயமடைந்த சுமார் 25 வயது பெண் யானையை வனத்துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்து மீட்டனர்.

Admin
Last updated: September 13, 2026 5:23 pm
Admin
Published: September 13, 2026
Share
காலில் இரும்புக் கம்பியுடன் சிக்கி தவித்த பெண் யானைகோவை - சிறுமுகை
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை சிறுமுகை வனப்பகுதியில் காலில் இரும்புக் கம்பி சிக்கி காயமடைந்த சுமார் 25 வயது பெண் யானையை வனத்துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்து மீட்டனர்.

பெத்திக்குட்டை, உளியூர் காப்புக்காடு பகுதியில் நடக்க முடியாமல் தவித்த யானையின் இடது முன்னங்காலில் இரும்புக் கம்பி ஆழமாக சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், கும்கி யானைகள் மற்றும் 5 கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை மேற்கொண்டனர்.

ட்ரோன் மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்த வனத்துறையினர், தகுந்த நேரத்தில் மயக்க ஊசி செலுத்தி இரும்புக் கம்பியை அகற்றி காயத்துக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் மயக்கம் தெளிந்த யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கனமழையால் கோவை குற்றாலம் மூடல்
கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்
மீனவர்களின் வலியை மண்டாடி படம் பேசும்” – நடிகர் சூரி
கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு! அரிக்கேன் விளக்குடன் அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

அரிசி விலை உயர்வுக்கு கடிவாளம் போட திட்டம்… கிலோ ரூ.50-க்கு கீழ் விற்க ஆலோசனை!

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?