By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள்…15 பேர் சிக்கினர் ; 2 பேருக்கு வலைவீச்சு!
Share
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > குற்றம் > தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள்…15 பேர் சிக்கினர் ; 2 பேருக்கு வலைவீச்சு!
குற்றம்சட்டம்

தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள்…15 பேர் சிக்கினர் ; 2 பேருக்கு வலைவீச்சு!

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பித்த நிலையில் போலீசார் 15 பேரை கைது செய்துள்ளனர்.

West Ghats
Last updated: October 28, 2026 9:46 am
West Ghats
Published: October 28, 2026
Share
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய தகவல் கிடைத்ததும், அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

மேலும், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் சிறப்பு இலக்குப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தப்பியோடிய கைதிகள் பதுங்கியுள்ள இடங்களைக் கண்டறியும் வகையில், ட்ரோன்கள் மூலமாகவும் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

sponsored

24 மணி நேரத்தில் 13 பேர் சிக்கினர்

காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், 24 மணி நேரத்திற்குள் 13 கைதிகள் பிடிபட்டனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்.

இதையடுத்து, இதுவரை மொத்தம் 15 கைதிகள் பிடிபட்டுள்ளனர். தப்பியோடிய 17 பேரில் மீதமுள்ள 2 கைதிகளையும் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கோவையில் அனல் கக்கும் தகர வீடுகள்! மக்களின் துயரம் மாறுவது எப்போது?
தேசிய போட்டிகளில் அசத்திய மாத்தர் தேய் மாணவர்கள்
சென்னையில் புதிய மெட்ரோ சேவை தொடக்கம்… கோவையின் கனவு நனவாகுமா?
செண்டை மேளம் முழங்க… புலி ஆட்டம் களைகட்ட… கோவை வீதிகளில் ஓணம் கொண்டாட்டம்!
பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை ஆசாமி… நாய்கள் துரத்தி காப்பாற்றிய அதிர்ச்சி
TAGGED:coimbatoreJOSEPHVIJAYPolicethenijailthenipoliceWestghatsmedia
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

66 ஆசிரியர்கள், 1,500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவை நீதிமன்றங்கள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு : நவ.4 வரை வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு!

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

கோவையில் மது வாங்க வந்த இடத்தில் சிக்கிய கள்ளநோட்டுகள்… போலீசில் 5 பேர்!

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?