By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை ஆசாமி… நாய்கள் துரத்தி காப்பாற்றிய அதிர்ச்சி
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை ஆசாமி… நாய்கள் துரத்தி காப்பாற்றிய அதிர்ச்சி
குற்றம்கோவை

பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை ஆசாமி… நாய்கள் துரத்தி காப்பாற்றிய அதிர்ச்சி

பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை நாய்கள் பாய்ந்து கடித்து விரட்டியதால், அவர் அங்கிருந்து தப்பியோடினார்.

Admin
Last updated: September 13, 2026 3:32 pm
Admin
Published: September 13, 2026
Share
நாய்கள் கடித்து துரத்தி பெண்ணை காப்பாற்றிய சம்பவம்
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை இளைஞரை, அங்கிருந்த நாய்கள் கடித்து துரத்தி பெண்ணை காப்பாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசோகபுரம் பகுதியில் பெட்டிக்கடைக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, இந்த சம்பவமும் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை நாய்கள் பாய்ந்து கடித்து விரட்டியதால், அவர் அங்கிருந்து தப்பியோடினார்.

சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய துடியலூர் போலீசார், ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
குடிமைப் பணித் தேர்வில் சாதிக்க ஒரு வாய்ப்பு! கோவையில் 6 மாத இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி
கோவை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
மேட்டுப்பாளையத்தில் கூடுதல் தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டம்? – விரைவில் நடவடிக்கை என அதிகாரி பதில்!
‘கோல்டன் ஹவர்’ போராட்டம்… தஞ்சாவூரில் இருந்து கோவை வரை பிஞ்சுக்காக ஓடிய ஆம்புலன்ஸ் எஸ்கார்ட்
கோவை மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காட்டுப்பன்றி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?