By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: கோவையில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > கோவையில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
இந்தியாகோவை

கோவையில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்றது. கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள பேங்க் ஆப் பரோடா கிளை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Admin
Last updated: September 13, 2026 6:09 pm
Admin
Published: September 13, 2026
Share
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் கோவை - ரயில் நிலையம்
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்றது. கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள பேங்க் ஆப் பரோடா கிளை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வங்கிகளின் லாபத்தில் உரிய பங்கு வழங்க வேண்டும், செயல்திறன் ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 5 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வங்கிப் பணிகளில் வெளி ஆட்களை அனுமதிக்கக் கூடாது, தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
‘கோல்டன் ஹவர்’ போராட்டம்… தஞ்சாவூரில் இருந்து கோவை வரை பிஞ்சுக்காக ஓடிய ஆம்புலன்ஸ் எஸ்கார்ட்
2028ல் விண்வெளிக்கு இந்தியர்… தயாராகும் இஸ்ரோ!
பொள்ளாச்சி அருகே உடல்நலக்குறைவால் யானை உயிரிழப்பு: 10 மணி நேரம் சிகிச்சை அளித்தும் பலனில்லை
குடிமைப் பணித் தேர்வில் சாதிக்க ஒரு வாய்ப்பு! கோவையில் 6 மாத இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி
விக்சித் பாரத் வினாடி வினாவில் கோவை இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
TAGGED:சற்று முன்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?