By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: கோவையில் ஸ்நாக்ஸ் வாங்க வந்தவரின் ‘கைவரிசை’… சிசிடிவியில் அம்பலம்!
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > குற்றம் > கோவையில் ஸ்நாக்ஸ் வாங்க வந்தவரின் ‘கைவரிசை’… சிசிடிவியில் அம்பலம்!
குற்றம்கோவைசட்டம்

கோவையில் ஸ்நாக்ஸ் வாங்க வந்தவரின் ‘கைவரிசை’… சிசிடிவியில் அம்பலம்!

வாடிக்கையாளர் போல வந்த மர்ம நபர், ஊழியரின் செல்போனைத் திருடிச் சென்றார்.

West Ghats
Last updated: October 28, 2026 10:38 am
West Ghats
Published: October 28, 2026
Share
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை,அக்.28:வைசியாள் வீதியில் உள்ள ஸ்நாக்ஸ் கடையில், வாடிக்கையாளர் போல வந்த மர்ம நபர், ஊழியரின் செல்போனைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடையில் ஸ்நாக்ஸ் வாங்க வந்த அந்த நபர், பொருட்களைப் பேக் செய்யும் ஊழியரிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது, மேசையில் இருந்த செல்போனைத் தனது பையில் தந்திரமாகப் போட்டு எடுத்துக்கொண்டு அங்கிருந்து நழுவிச் சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து செல்போனைக் காணாமல் தேடிய ஊழியர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது திருட்டு நடந்தது தெரியவந்தது. தற்போது, இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
விக்சித் பாரத் வினாடி வினாவில் கோவை இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
மேட்டுப்பாளையத்தில் கூடுதல் தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டம்? – விரைவில் நடவடிக்கை என அதிகாரி பதில்!
கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்
கோவையில் பெண்கள், பழங்குடியினர் வாழ்வாதாரக் கண்காட்சி
சட்டக்கல்வியில் சர்வதேச இணைப்பு.. மலேசியக் கல்வி நிறுவனங்களுடன் இரத்தினம் கல்விக்குழுமம் ஒப்பந்தம்
TAGGED:cctvCitypolicecoimbatorePolicetamilnadutamilnewstheftWestghatsmedia
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

66 ஆசிரியர்கள், 1,500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவை நீதிமன்றங்கள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு : நவ.4 வரை வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு!

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

கோவையில் மது வாங்க வந்த இடத்தில் சிக்கிய கள்ளநோட்டுகள்… போலீசில் 5 பேர்!

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?