By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: கோவை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > கோவை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
கோவை

கோவை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சி விருது கிடைத்தது குறித்து மேயர் தெரிவித்தார்.

Admin
Last updated: September 13, 2026 6:31 pm
Admin
Published: September 13, 2026
Share
சிறந்த மாநகராட்சி விருதுகோவை
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சி விருது கிடைத்தது குறித்து மேயர் தெரிவித்தார். அப்போது, விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு மக்கள் பிரதிநிதிகளான மேயர் உள்ளிட்டோரை அழைக்காமல், நகராட்சி நிர்வாக இயக்குனரை மட்டும் அழைத்து விருது வழங்கியதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு காங்கிரஸ் கவுன்சிலர் அழகு ஜெயபால், முதல்வர் பேச வேண்டிய இடத்தில் பேசுவார் என தெரிவித்ததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பு ஏற்பட்டது.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
அனைத்து கேள்விகளுக்கும் முதலமைச்சரே பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் செங்கோட்டையன்
நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்
குனியமுத்தூர் போலீசாரின் அதிரடி வேட்டை! டெல்லி வரை தப்பிய 9 பேர் கும்பல் சிக்கியது…
கோவையில் மது வாங்க வந்த இடத்தில் சிக்கிய கள்ளநோட்டுகள்… போலீசில் 5 பேர்!
காலில் இரும்புக் கம்பியுடன் சிக்கி தவித்த பெண் யானைக்கு சிகிச்சை
TAGGED:சற்று முன்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

அரிசி விலை உயர்வுக்கு கடிவாளம் போட திட்டம்… கிலோ ரூ.50-க்கு கீழ் விற்க ஆலோசனை!

இஸ்கான் கோவிலில் கோலாகலமான கிருஷ்ண ஜென்மாஷ்டமி

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?