By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: ‘கோல்டன் ஹவர்’ போராட்டம்… தஞ்சாவூரில் இருந்து கோவை வரை பிஞ்சுக்காக ஓடிய ஆம்புலன்ஸ் எஸ்கார்ட்
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > குழந்தைகள் > ‘கோல்டன் ஹவர்’ போராட்டம்… தஞ்சாவூரில் இருந்து கோவை வரை பிஞ்சுக்காக ஓடிய ஆம்புலன்ஸ் எஸ்கார்ட்
குழந்தைகள்கோவைமருத்துவம்ஸ்பெஷல் ஸ்டோரி

‘கோல்டன் ஹவர்’ போராட்டம்… தஞ்சாவூரில் இருந்து கோவை வரை பிஞ்சுக்காக ஓடிய ஆம்புலன்ஸ் எஸ்கார்ட்

தஞ்சாவூரில் இருந்து கோவை வரை 270 கி.மீ. தூரத்தை 3.30 மணி நேரத்தில் கடந்த எமர்ஜென்சி எஸ்கார்ட் டீம் தமிழ்நாடு ஆம்புலன்ஸ் பிரண்ட்ஸ் குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

West Ghats
Last updated: October 1, 2026 8:21 am
West Ghats
Published: October 1, 2026
Share
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

“இவ்வளவு வேகமாக எஸ்கார்ட் போட்டு ஆம்புலன்ஸ் ஒன்று செல்கிறதே… யார் இவர்கள்? எதற்காக இவ்வளவு அவசரம்?”

தஞ்சாவூர் முதல் கோவை வரை சாலையில் சென்ற பலருக்கும் எழுந்த கேள்வி இதுதான்.

ஆனால், அந்த ஆம்புலன்ஸுக்குள் இருந்தது… பிறந்து ஒரு மாதமே ஆன ஒரு பச்சிளம் குழந்தை!

இதயத்தில் இரண்டு அடைப்புகளுடன் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தக் குழந்தைக்கு மேல் சிகிச்சை அவசியமானது. கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டிய சூழல்.

தஞ்சாவூரில் இருந்து கோவை சுமார் 270 கிலோமீட்டர். சாதாரணமாக பேருந்தில் வர 6½ மணி நேரத்துக்கும் மேலாகும். ஆம்புலன்ஸில் கூட சுமார் 5 மணி நேரம் தேவைப்படும்.

ஆனால், அந்தக் குழந்தைக்கு அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது.

அதனால் களத்தில் இறங்கியது ‘எமர்ஜென்சி எஸ்கார்ட் டீம் தமிழ்நாடு ஆம்புலன்ஸ் பிரண்ட்ஸ்’.

வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாறப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் ஆம்புலன்ஸ்கள் தயார் செய்யப்பட்டன. இலக்கு நிர்ணயிக்கப்பட்டது… 3½ மணி நேரம்!

செப்டம்பர் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டது.

திருச்சி… குளித்தலை… கரூர்… வெள்ளக்கோவில்… காங்கேயம்… பல்லடம்… கோவை.

வழிநெடுகிலும் சுமார் 60 ஆம்புலன்ஸ்கள் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்தன. போக்குவரத்தை ஒருங்கிணைத்து, ஆம்புலன்ஸ் செல்வதற்கான பாதையை ஏற்படுத்தினர்.

போலீசார், சுங்கச்சாவடி பணியாளர்கள் என பலரும் இந்த முயற்சிக்கு ஒத்துழைத்தனர்.

அதே நேரத்தில், கோவையில் முதல்வர் வருகையையொட்டி கடுமையான போக்குவரத்து நெரிசலும் இருந்தது.

ஆனால், நேரம் கடந்து கொண்டிருந்தது… குழந்தையின் உயிரும் அதனுடன் போராடிக் கொண்டிருந்தது.

இறுதியாக, இரவு 10.15 மணிக்கு அந்த ஆம்புலன்ஸ் கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையை சென்றடைந்தது.

தஞ்சாவூரில் இருந்து 270 கி.மீ… வெறும் 3 மணி நேரம் 15 நிமிடங்களில்!

இது வெறும் வேகப் பயணம் அல்ல…

ஒரு பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற, பலரின் ஒருங்கிணைந்த முயற்சியில் நடந்த மனிதநேயப் பயணம்.

இப்படியான அவசரகாலங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் ‘எமர்ஜென்சி எஸ்கார்ட் டீம் தமிழ்நாடு ஆம்புலன்ஸ் பிரண்ட்ஸ்’ குழுவினரின் சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இவர்களின் தன்னலமற்ற பணிக்கு தமிழக அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதும் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
விக்சித் பாரத் வினாடி வினாவில் கோவை இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை ஆசாமி… நாய்கள் துரத்தி காப்பாற்றிய அதிர்ச்சி
சைக்கிளில் சென்றவரை துரத்திய தெருநாய்கள்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா???
கோவை மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காட்டுப்பன்றி
கோவையில் காந்தியின் உருவ சிலைக்கு மரியாதை
TAGGED:AmbulanceChildcoimbatoreEscortGhospitalwestghatsWestghatsmedia
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?