By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: விக்சித் பாரத் வினாடி வினாவில் கோவை இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > விக்சித் பாரத் வினாடி வினாவில் கோவை இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
கோவை

விக்சித் பாரத் வினாடி வினாவில் கோவை இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு

‘விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல்’ நிகழ்ச்சியில் கோவை இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என மேரா யுவ பாரத் மாவட்ட இளைஞர் அலுவலர் விக்னேஷ் அழைப்பு விடுத்தார்.

Admin
Last updated: September 13, 2026 6:36 pm
Admin
Published: September 13, 2026
Share
கோவை இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்கோவை
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை: ‘விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல்’ நிகழ்ச்சியில் கோவை இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என மேரா யுவ பாரத் மாவட்ட இளைஞர் அலுவலர் விக்னேஷ் அழைப்பு விடுத்தார்.

முதற்கட்டமாக ஆன்லைன் வினாடி வினா, தொடர்ந்து கட்டுரை போட்டி, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறும். இறுதியில் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் பிரதமருடன் கலந்துரையாட உள்ளனர்.

இதுகுறித்து கல்லூரிகள், பள்ளிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கோவையில் பெண்கள், பழங்குடியினர் வாழ்வாதாரக் கண்காட்சி
அனைத்து கேள்விகளுக்கும் முதலமைச்சரே பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் செங்கோட்டையன்
பொள்ளாச்சி அருகே உடல்நலக்குறைவால் யானை உயிரிழப்பு: 10 மணி நேரம் சிகிச்சை அளித்தும் பலனில்லை
சைக்கிளில் சென்றவரை துரத்திய தெருநாய்கள்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா???
டாக்டரை விட Google-ஐ நம்புறீங்களா???
TAGGED:சற்று முன்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

இஸ்கான் கோவிலில் கோலாகலமான கிருஷ்ண ஜென்மாஷ்டமி

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?