By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: சட்டக்கல்வியில் சர்வதேச இணைப்பு.. மலேசியக் கல்வி நிறுவனங்களுடன் இரத்தினம் கல்விக்குழுமம் ஒப்பந்தம்
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கல்வி > சட்டக்கல்வியில் சர்வதேச இணைப்பு.. மலேசியக் கல்வி நிறுவனங்களுடன் இரத்தினம் கல்விக்குழுமம் ஒப்பந்தம்
கல்விகோவைசட்டம்

சட்டக்கல்வியில் சர்வதேச இணைப்பு.. மலேசியக் கல்வி நிறுவனங்களுடன் இரத்தினம் கல்விக்குழுமம் ஒப்பந்தம்

இரத்தினம் கல்விக்குழுமத்தில் புதிய சட்டப்பள்ளி தொடக்க விழா இரத்தினம் கிராண்ட் ஹாலில் நடைபெற்றது.

West Ghats
Last updated: October 29, 2026 6:14 pm
West Ghats
Published: October 29, 2026
Share
Highlights
  • “சட்டத்திற்கு எதிராக எழும் விமர்சனங்கள்” என்ற தலைப்பில் குழு விவாதமும், மாணவர்களின் சட்ட அறிவு மற்றும் வழக்காடும் திறனை வெளிப்படுத்தும் மாதிரி நீதிமன்ற நிகழ்வும் நடைபெற்றன.
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை, அக்.29: கோவை இரத்தினம் கல்விக்குழுமத்தில் புதிய சட்டப்பள்ளி தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பங்கேற்று, சட்டக் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.

இரத்தினம் குழுமத் தலைவரும், இரத்தினம் குளோபல் பல்கலைக்கழக வேந்தருமான முனைவர் மதன் ஆ.செந்தில் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் என்.வி. நாகசுப்பிரமணியம், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். பாஸ்கர், முன்னாள் பதிவாளர் ஜே.வி. ராஜ், கே.எஸ். ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பதிவாளர் முனைவர் ச. கிருஷ்ணராஜ் வரவேற்றார். துணைத்தலைவர் முனைவர் ஆர். மாணிக்கம், இயக்குநர் க்ஷிமா செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.

sponsored

ரமணி & சங்கர், கேஎஸ்ஆர் & கோ, சுரானா & சுரானா உள்ளிட்ட சட்ட நிறுவனங்களுடனும், மலேசியாவின் பிரிக்ஃபீல்ட்ஸ் ஆசியா கல்லூரி, HELP பல்கலைக்கழகம் ஆகியவற்றுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து குழு விவாதம் மற்றும் மாதிரி நீதிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கோவை நீதிமன்றங்கள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு : நவ.4 வரை வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு!
கோவை மாநகர போலீசாருக்கு 2ம் பரிசு
காலில் இரும்புக் கம்பியுடன் சிக்கி தவித்த பெண் யானைக்கு சிகிச்சை
கோவையில் ஸ்நாக்ஸ் வாங்க வந்தவரின் ‘கைவரிசை’… சிசிடிவியில் அம்பலம்!
கோவையில் காந்தியின் உருவ சிலைக்கு மரியாதை
TAGGED:coimbatoreJOSEPHVIJAYWestghatsmedia
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

கோவை மாநகராட்சி பகுதியில் 1.11 லட்சம் தெருநாய்கள்… இதுவரை 47 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை!

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

கோவையில் மது வாங்க வந்த இடத்தில் சிக்கிய கள்ளநோட்டுகள்… போலீசில் 5 பேர்!

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?