By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல்
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > இளைஞர்கள் > பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல்
இளைஞர்கள்கல்விகோவை

பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல்

66 ஆசிரியர்கள், 1,500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

West Ghats
Last updated: October 31, 2026 5:25 pm
West Ghats
Published: October 31, 2026
Share
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை, அக்.31: கோவை சுங்கம் பகுதியில் உள்ள பிஷப் அம்புரோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி மாணவர்கள் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாரதி கல்லூரியின் செயலாளரும், பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான டாக்டர் ஆர்.டி.இ. ஜெரோம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஐ. மரிய யேசு ராஜா வரவேற்றார். இதில் முன்னாள் காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் முனைவர் கலியமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நேவிகேட் யுவர் பேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கலைமணி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பிஷப் அம்ப்ரோஸ் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 66 ஆசிரியர்கள், 1,500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர் பவுலினா வசந்தி, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் குளோரியா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்கள் மற்றும் கல்லூரி தன்னார்வலர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கோயம்புத்தூருக்கு 4 ரயில் நிலையங்கள் தேவை
‘கோல்டன் ஹவர்’ போராட்டம்… தஞ்சாவூரில் இருந்து கோவை வரை பிஞ்சுக்காக ஓடிய ஆம்புலன்ஸ் எஸ்கார்ட்
நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்
கோவையில் காந்தியின் உருவ சிலைக்கு மரியாதை
கோவையில் அனல் கக்கும் தகர வீடுகள்! மக்களின் துயரம் மாறுவது எப்போது?
TAGGED:coimbatorecollageschoolWestghatsmedia
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

கோவை நீதிமன்றங்கள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு : நவ.4 வரை வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு!

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் மது வாங்க வந்த இடத்தில் சிக்கிய கள்ளநோட்டுகள்… போலீசில் 5 பேர்!

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?