By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: லேப்டாப்புடன் தொலைந்த கைப்பையை மீட்டுக் கொடுத்த ஸ்வீகி ஊழியர்
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > லேப்டாப்புடன் தொலைந்த கைப்பையை மீட்டுக் கொடுத்த ஸ்வீகி ஊழியர்
கோவை

லேப்டாப்புடன் தொலைந்த கைப்பையை மீட்டுக் கொடுத்த ஸ்வீகி ஊழியர்

கோவை இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தவறவிட்ட கைப்பையை, ஸ்வீகி டெலிவரி ஊழியர் ஒருவர் கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

Admin
Last updated: September 13, 2026 3:25 pm
Admin
Published: September 13, 2026
Share
லேப்டாப்புடன் தொலைந்த கைப்பையை மீட்டுக் கொடுத்த ஸ்வீகி ஊழியர்கோவை
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தவறவிட்ட கைப்பையை, ஸ்வீகி டெலிவரி ஊழியர் ஒருவர் கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

கைப்பைக்குள் அலுவலக லேப்டாப் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் இருந்த நிலையில், அவை அனைத்தும் பத்திரமாக மீட்கப்பட்டன.

கைப்பையைத் தேடி காவல் நிலையங்களுக்கு சென்ற பெண்ணுக்கு, சாய்பாபா காலனி போலீசார் அழைத்து தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து டெலிவரி ஊழியரின் நேர்மைக்கு நன்றி தெரிவித்து அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்
கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி
நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்
கோவையில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

அரிசி விலை உயர்வுக்கு கடிவாளம் போட திட்டம்… கிலோ ரூ.50-க்கு கீழ் விற்க ஆலோசனை!

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

சென்னையில் புதிய மெட்ரோ சேவை தொடக்கம்… கோவையின் கனவு நனவாகுமா?

குடிமைப் பணித் தேர்வில் சாதிக்க ஒரு வாய்ப்பு! கோவையில் 6 மாத இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?