By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: “பலமுறை சொல்லியாச்சு… இது கடைசி முறை!” – கவுண்டம்பாளையம் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை!
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > குற்றம் > “பலமுறை சொல்லியாச்சு… இது கடைசி முறை!” – கவுண்டம்பாளையம் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை!
குற்றம்கோவை

“பலமுறை சொல்லியாச்சு… இது கடைசி முறை!” – கவுண்டம்பாளையம் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை!

கவுண்டம்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

West Ghats
Last updated: October 13, 2026 12:41 pm
West Ghats
Published: October 13, 2026
Share
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை,அக்.13: கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் இரவு நேரங்களில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, கவுண்டம்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் சிலர் வாகன ஓட்டிகளிடம் பேரம் பேசுவதாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.

sponsored

இதன் ஒரு பகுதியாக, கவுண்டம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் கந்தசாமி சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று, அங்கு நின்றிருந்தவர்களிடம் எச்சரிக்கை விடுத்தார். ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, மாற்றுத் தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
குனியமுத்தூர் போலீசாரின் அதிரடி வேட்டை! டெல்லி வரை தப்பிய 9 பேர் கும்பல் சிக்கியது…
அரிசி விலை உயர்வுக்கு கடிவாளம் போட திட்டம்… கிலோ ரூ.50-க்கு கீழ் விற்க ஆலோசனை!
கவுண்டம்பாளையத்தில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த கனிமொழி எம்எல்ஏ
விக்சித் பாரத் வினாடி வினாவில் கோவை இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
கோயம்புத்தூருக்கு 4 ரயில் நிலையங்கள் தேவை
TAGGED:CitypoliceKovailivewestghatsWestghatsmediaசற்று முன்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?