By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்
கோவைமற்றவைவனவிலங்கு

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

West Ghats
Last updated: September 23, 2026 3:37 pm
West Ghats
Published: September 23, 2026
Share
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக வறண்டு கிடந்த நிலப்பரப்புகள் மீண்டும் பசுமைக்கு திரும்பி வருகின்றன. இந்நிலையில், கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தைகள் நடமாடும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

வனப்பகுதியில் இயற்கையான சூழல் மீண்டும் உருவாகி வரும் நிலையில் வன உயிரினங்களின் நடமாட்டமும் அதிகரித்து வருவது இயற்கை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சிறுத்தைகள் உலா வரும் காட்சிகளை புகைப்பட கலைஞர் ராஜ்குமார் நாராயணசாமி தனது கேமராவில் பதிவு செய்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த படங்கள் வைரலாகி வருகிறது.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்
“பலமுறை சொல்லியாச்சு… இது கடைசி முறை!” – கவுண்டம்பாளையம் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை!
பொள்ளாச்சி அருகே உடல்நலக்குறைவால் யானை உயிரிழப்பு: 10 மணி நேரம் சிகிச்சை அளித்தும் பலனில்லை
கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு! அரிக்கேன் விளக்குடன் அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
அனைத்து கேள்விகளுக்கும் முதலமைச்சரே பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் செங்கோட்டையன்
TAGGED:cheetahcoimbatoreforestjaguarleopardpanthervairalwestghats
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

இஸ்கான் கோவிலில் கோலாகலமான கிருஷ்ண ஜென்மாஷ்டமி

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

சென்னையில் புதிய மெட்ரோ சேவை தொடக்கம்… கோவையின் கனவு நனவாகுமா?

குடிமைப் பணித் தேர்வில் சாதிக்க ஒரு வாய்ப்பு! கோவையில் 6 மாத இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?