By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: கோவையில் மழை பாதிப்பு! மக்கள் புகார்கள் என்ன? மாநகராட்சி எடுத்த நடவடிக்கை என்ன?
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > கோவையில் மழை பாதிப்பு! மக்கள் புகார்கள் என்ன? மாநகராட்சி எடுத்த நடவடிக்கை என்ன?
கோவைமற்றவைவானிலை

கோவையில் மழை பாதிப்பு! மக்கள் புகார்கள் என்ன? மாநகராட்சி எடுத்த நடவடிக்கை என்ன?

கோவையில் மழை பாதிப்பு தொடர்பாக தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

West Ghats
Last updated: October 21, 2026 8:01 pm
West Ghats
Published: October 21, 2026
Share
Highlights
  • மழைநீர் தேக்கம் தொடர்பாக பெறப்பட்ட 60 புகார்களும் சரி செய்யப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை, அக்.22: கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க, ஐந்து மண்டலங்களிலும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழைநீர் தேக்கம் தொடர்பாகப் பெறப்பட்ட 60 புகார்களும் சரிசெய்யப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஆய்வு செய்யப்பட்ட பகுதிகள்:

அவிநாசி ரோடு மேம்பாலம், காளீஸ்வரா மில் அருகே, கிக்கானி பள்ளி அருகேயுள்ள சுரங்கப்பாதை, நெசவாளர் காலனி சுரங்கப்பாதை, சாய்பாபா காலனி மேம்பாலச் சாலை, மருதமலை மெயின் ரோடு, எம்.ஜி.ஆர். நகர், நீலிக்கோணம்பாளையம் சுரங்கப்பாதை, குறிச்சி பஸ் நிறுத்தம், துடியலூர் – சரவணம்பட்டி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் அகற்றப்பட்டது.

மாநகராட்சி நடவடிக்கைகள்:

ஜே.சி.பி., பொக்லைன், சகதி உறிஞ்சும் லாரிகள், தண்ணீர் லாரிகள் மற்றும் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் அகற்றுதல், வடிகால் அடைப்புகளைச் சீரமைத்தல், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் களத்தில் ஈடுபட்டனர்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார், மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தினர்.

மாநகராட்சியின் 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
2028ல் விண்வெளிக்கு இந்தியர்… தயாராகும் இஸ்ரோ!
கோவையில் பெண்கள், பழங்குடியினர் வாழ்வாதாரக் கண்காட்சி
பொள்ளாச்சி அருகே உடல்நலக்குறைவால் யானை உயிரிழப்பு: 10 மணி நேரம் சிகிச்சை அளித்தும் பலனில்லை
குடிமைப் பணித் தேர்வில் சாதிக்க ஒரு வாய்ப்பு! கோவையில் 6 மாத இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி
‘கோல்டன் ஹவர்’ போராட்டம்… தஞ்சாவூரில் இருந்து கோவை வரை பிஞ்சுக்காக ஓடிய ஆம்புலன்ஸ் எஸ்கார்ட்
TAGGED:coimbatoreelninoRainWestghatsmedia
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

66 ஆசிரியர்கள், 1,500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவை நீதிமன்றங்கள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு : நவ.4 வரை வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு!

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

கோவையில் மது வாங்க வந்த இடத்தில் சிக்கிய கள்ளநோட்டுகள்… போலீசில் 5 பேர்!

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?