By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: கோவை மாநகராட்சி பகுதியில் 1.11 லட்சம் தெருநாய்கள்… இதுவரை 47 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை!
Share
westghatsmedia.com
  • 🇮🇳 தமிழ்
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > கோவை மாநகராட்சி பகுதியில் 1.11 லட்சம் தெருநாய்கள்… இதுவரை 47 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை!
கோவைசமூகம்மருத்துவம்

கோவை மாநகராட்சி பகுதியில் 1.11 லட்சம் தெருநாய்கள்… இதுவரை 47 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை!

2030-க்குள் வெறிநோய் இல்லாத கோவையாக்க மாநகராட்சி திட்டமிட்டு பணி மேற்கொண்டு வருகிறது.

West Ghats
Last updated: October 30, 2026 1:09 pm
West Ghats
Published: October 30, 2026
Share
Highlights
  • கோவை மாநகராட்சி பகுதியில் சுமார் 1.11 லட்சம் தெரு நாய்கள்! இதில் 47 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை! 2030-க்குள் வெறிநோய் இல்லாத கோவையாக்க மாநகராட்சி நடவடிக்கை!
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவை, அக்.30: கோயம்புத்தூர் மாநகராட்சியில் சமூக நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில், விலங்கினப் பிறப்பு கட்டுப்பாடு (ABC) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சிப் பகுதியில் சுமார் 1,11,074 சமூக நாய்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 47,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வெறிநோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

2030-ஆம் ஆண்டுக்குள் கோவையை வெறிநோய் இல்லாத நகரமாக உருவாக்கும் இலக்குடன் இப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அறுவை சிகிச்சை மற்றும் பிந்தைய பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் வருண்குமார் ஆய்வு செய்தார்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு
காலில் இரும்புக் கம்பியுடன் சிக்கி தவித்த பெண் யானைக்கு சிகிச்சை
மீனவர்களின் வலியை மண்டாடி படம் பேசும்” – நடிகர் சூரி
கோவை மாநகர போலீசாருக்கு 2ம் பரிசு
மலேசிய சுற்றுலா பயணிகள் மீது அரிவாள் தாக்குதல் இளைஞர் பிடிபட்டார்
TAGGED:coimbatoreWestghatsmedia
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

66 ஆசிரியர்கள், 1,500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

கோவை நீதிமன்றங்கள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு : நவ.4 வரை வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு!

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

கோவையில் மது வாங்க வந்த இடத்தில் சிக்கிய கள்ளநோட்டுகள்… போலீசில் 5 பேர்!

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?