By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: அரிசி விலை உயர்வுக்கு கடிவாளம் போட திட்டம்… கிலோ ரூ.50-க்கு கீழ் விற்க ஆலோசனை!
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > கோவை > அரிசி விலை உயர்வுக்கு கடிவாளம் போட திட்டம்… கிலோ ரூ.50-க்கு கீழ் விற்க ஆலோசனை!
கோவைவணிகம்விவசாயம்

அரிசி விலை உயர்வுக்கு கடிவாளம் போட திட்டம்… கிலோ ரூ.50-க்கு கீழ் விற்க ஆலோசனை!

கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.40 முதல் ரூ.50-க்குள் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

West Ghats
Last updated: October 14, 2026 9:11 am
West Ghats
Published: October 14, 2026
Share
Highlights
  • உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தலைமையில் சென்னையில் நடைபெற்ற விலைக் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், விலைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

சென்னை, அக்.14: தமிழகத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசியை விற்பனை செய்ய அரசு பரிசீலித்து வருகிறது.

தமிழகத்தில் சன்னரக அரிசி விலை கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இதையடுத்து, உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தலைமையில் சென்னையில் நடைபெற்ற விலைக் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், விலைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.40 முதல் ரூ.50-க்குள் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் டன் அரிசி கிடைப்பது உறுதி செய்யப்பட்டால், குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கோயம்புத்தூருக்கு 4 ரயில் நிலையங்கள் தேவை
தேசிய போட்டிகளில் அசத்திய மாத்தர் தேய் மாணவர்கள்
நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்
கோவையில் மது வாங்க வந்த இடத்தில் சிக்கிய கள்ளநோட்டுகள்… போலீசில் 5 பேர்!
கோவை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
TAGGED:cmcoimbatorefoodJOSEPHVIJAYricericeratetamilnaduWestghatsmedia
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

மேட்டுப்பாளையத்தில் கூடுதல் தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டம்? – விரைவில் நடவடிக்கை என அதிகாரி பதில்!

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்

விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?